×

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையானவை :

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
வினிகர் – ஒரு டீஸ்பூன்
உப்பு -ஒரு டீஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு குக்கரிலில் ஸ்வீட் கார்னை வேக வைக்கவேண்டும்.பின்பு அதில் சோள மாவினை சிறிது நீரில் கரைத்து சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கி வேகவைக்கவும். கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், வினிகர், உப்பு சேர்த்து இறக்கி பரிமாற வேண்டும்.

The post ஸ்வீட் கார்ன் சூப் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்